அப்பாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள Akshara Hassan | Suhashini, MNM, Kamal Hassan

2021-04-04 819

#KamalHassan
#MakkalNeedhiMaiyam

மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசனை ஆதரித்து சுஹாசினி மணிரத்னம் அக்ஷரா ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அநத இடத்தில் மேலங்கள் அடிக்க அக்ஷரா ஹாசன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது